மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை (வடக்கு) மாவட்ட செயலாளராக
வழுத்தூர் P. ஷேக் தாவூத் அவர்கள் (9894341326)
நியமனம் செய்யப்படுகிறார்.
அவருக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும்
ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவண்,
M.தமிமுன் அன்சாரி MLA
பொது செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி,
13.03. 2017