நீலகிரியில் மஜக வில் இணைந்த இளைஞர்கள்..

ஜூன் :19.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர்.

அதன் ஒரு நிகழ்வாக, நீலகிரி கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் T. கமாலுதீன் ,மாணவர் இந்தியா மாநிலச் செயலாளர் பெரியார் கார்த்தி,முன்னிலையில் திரளான இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டணர்.

புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் கட்சியின் கொள்கை,மற்றும் கட்சியின் பணிகள், நிர்வாக கட்டமைப்பு குறித்து விளக்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மஜக மாவட்ட துணை செயலாளர் அதிப் , மருத்துவ அணி மாவட்டச் செயலாளர் T.ரிஸ்வான்,மனிதஉரிமை கழகத்தின் மாவட்டச் செயலாளர் தப்ரேஸ் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நீலகிரி-கிழக்கு_மாவட்டம்
18.06.2022