தலைமையக அறிவிப்பு..!

இன்று கூடிய தலைமை நிர்வாகக்குழு முடிவின்படி, தலைமை நிர்வாகக் குழுவை அவமதித்தது, கட்சியின் ஐக்கியத்தை சீர்குலைக்க முயன்றது, பல மாவட்டங்களை தொடர்புக் கொண்டு தவறான தகவல் கூறி தலைமைக்கு எதிராக தூண்டியது ஆகிய காரணங்களின் அடிப்படையில், கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் சுல்தான் அமீர், மாநிலத்துணைச் செயலாளர் T.K பஷீர், it விங் மாநில பொருளாளர் சம்சு ஆகியோர் ஒரு வருட காலத்திற்கு அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இடை நீக்கம் செய்யப்படுகிறார்கள்.

– பொதுச்செயலாளர்