தூத்துக்குடி புறநகர் மாவட்டம்… மக்களுடன் மஜக விளம்பர பதாகை…

“மக்களுடன் மஜக” விளம்பரங்கள் தமிழகம் எங்கும் மோட்டார் பைக் மற்றும் ஆட்டோக்களில் ஒட்டப்பட்டு வலம் வருகின்றன.

இன்று தூத்துக்குடியில் இதற்கான ஆட்டோ விளம்பர பதாகையை துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜூதீன் வெளியிட, தூத்துக்குடி புறநகர் மாவட்டச் செயலாளர் நஜீப் பெற்றுக் கொண்டார்.

அப்போது மாநிலச் செயலாளர் நாகை முபாரக் மற்றும் மஜக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.