மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் (MJVS) சேலம் மாவட்ட நிர்வாகிகளாக,
MJVS மாவட்ட செயலாளராக,
A.மஹபூப் அலி
வள்ளலார் தெரு, மாரியம்மன் கோயில், கிச்சிப்பாளையம்.15
MJVS மாவட்ட பொருளாளராக,
M.முஸ்தபா
த/பெ; முஹம்மது குத்தூஸ்
137, ஆசாத் தெரு, முஹம்மத் புறா,
சேலம்- 1
ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
20.01.2023