You are here

விழுப்புரத்தில்… தமிழர் திருநாளை முன்னிட்டு மஜக சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி…

தமிழர் திருநாளை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி விழுப்புரம் தெற்கு மாவட்டத்தின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி மாவட்டச் செயலாளர் சௌகத் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் பங்கு கொண்டு முதலாவதாக ஆர்.டி.ஆர். பாய்ஸ், இரண்டாவதாக அப்புன் சி.சி. , மூன்றாவதாக நரசிம்மா சி.சி. அது அணிகள் வெற்றி பெற்றன.

வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட துணைச் செயலாளர் சையது அபுதாஹிர், நகர பொருளாளர் ஜபருல்லா, மற்றும் நிசார், பழனி, லாரன்ஸ் ,சீனிவாசன், ரமேஷ், தக்ஷிணாமூர்த்தி, ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Top