நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின், கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்புக் குழு நிர்வாகிகளாக,

பொறுப்புக்குழு தலைவராக,

குடந்தை ஆசாத்
அலைபேசி; 8760882742

பொறுப்புக்குழு உறுப்பினர்களாக,

1) குடந்தை நிஜாம்
அலைபேசி; 8668042423

2) இக்பால் சேட்
அலைபேசி; 9344302443

3) இப்ராஹிம் ஷா
அலைபேசி; 9894400866

4) முஹம்மது இப்ராஹிம்
அலைபேசி; 9003068275

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
30.12.2022