மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அணி நிர்வாகிகளாக,
இளைஞர் அணி செயலாளராக,
1) A.J.முகமது ஆரிஃப்,
த/பெ : K. அப்துல் ஜப்பார்
7/17, 5th தெரு பாரதியார் நகர்
எர்னாவூர், சென்னை – 57
அலைபேசி: 9940569226
இளைஞர் அணி பொருளாளராக,
2) S.J. சையத் அப்ரார்,
த/பெ : ஜாவித் அகமத்,
முகவரி : 10/1 ராஜா சண்முகம் நகர், 4-வது தெரு, திருவொற்றியூர், சென்னை – 19
அலைபேசி: 7358542772
I.K.P. செயலாளராக,
3) S. அப்பாஸ் அலி,
த/பெ : சிக்கந்தர்,
32/2 மால்லிகபுரம் மெயின் ரோடு
திருவொற்றியூர், சென்னை – 19
அலைபேசி: 9150559275
வர்த்தக அணி செயலாளராக,
4) L. அகமத் மாஸ்தான்,
த/பெ : லியாகத் அலி ஜின்னா,
35/39, ஜானகி அம்மாள் எஸ்டேட்,
காலடிபேட்டை, திருவொற்றியூர், சென்னை – 19
வர்த்தக அணி பொருளாளராக,
5) M.S. காசிம் செரிப்,
த/பெ : மாமுத் செரிப்,
20/ 3-வது தெரு, வடக்கு பாரதியார் நகர்,
எண்ணூர் பீச் ரோடு, சென்னை – 59
அலைபேசி : 9941769937
ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
மு.தமிமுன் அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
14-01-2021