நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் (MJVS) திருப்பூர் மாவட்ட பொருளாளராக,

S.சாகுல்
த/பெ; சுல்தான்
குலதோட்டம், சென்னிமலை சாலை, ஊத்துக்குளி,
அலைபேசி; 9655980098

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.