நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளராக,

உ. அக்பர்
153, தெற்கு தெரு,
சந்தப்பேட்டை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி.
அலைபேசி; 7826045825

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
06.12.2022