நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) மாநில நிர்வாகிகளாக,

மாநில பொருளாளராக,

மதுரை கனி
அலைபேசி; 9597952219

மாநில துணை செயலாளர்களாக,

1) ஆக்கூர் ஷாஜகான்
அலைபேசி; 9786402287

2) மாத்தூர் இப்ராஹிம்
அலைபேசி; 9952672725

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
30.11.2022