மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியின் மாநில துணை செயலாளராக,
தூத்துக்குடி ஜாகிர் உசேன்
அலைபேசி; 9791250917
நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
30.11.2022