தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் நீலகிரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளராக,

இம்ரான் கான்
த/பெ; முகமத் ரபிக்
84, பெரிய பெரிய பள்ளிவாசல்
மெயின் பஜார், உதகை
அலைபேசி; 8124983975

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;

மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
20.11.2022