தலைமையக நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சி நீலகிரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகளாக,

மாவட்ட பொருளாளராக

மன்சூர்
த/பெ; முபாரக்
36/106, பிளாக்வுட் காட்டேஜ்,
வெஸ்ட்பேரில் ரோடு, உதகை
அலைபேசி; 9488230356

மாவட்ட துணை செயாளர்களாக

1) ரவிவர்மா
த/பெ; சந்திர சேகர்
353, மஞ்சனக்கொறை,
பர்னில் போஸ்ட், உதகை
அலைபேசி; 6382965184

2) செயத் ஹுசைன்
த/பெ; முகமத் ஷெரிப்
201/B3, தாமஸ் சர்ச் ரோடு,
உதகை
அலைபேசி; 9943876761

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;

மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
20.11.2022