மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட செயலாளராக,

முகம்மது அலி
த/பெ; முகைதீன் இப்ராஹிம்
7B, கே.ஓ.பி இரண்டாவது தெரு,
பேட்டை, திருநெல்வேலி: 627004
அலைபேசி; 9787000886

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவன்
மு.தமிமுன் அன்சாரி #பொதுச்செயலாளர்
#மனிதநேயஜனநாயக_கட்சி
30.07.2022