You are here

செப்10.. தலைமை செயலகம் முற்றுகை..! சேலத்தில் தீவிரம் அடையும் சுவர் விளம்பர பணிகள்..!

10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி விடுதலை செய்யக்கோரி
மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில்
செப்10 அன்று #தலைமை_செயலகம்_முற்றுகை_போராட்டம் நடைபெற உள்ளது.

அதற்கான முதற்கட்ட சுவர் விளம்பர பணிகள் சேலத்தில் தீவிரம் அடைந்து வருகிறது.

#ReleaseLongTermPrisoners

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#சேலம்_மாவட்டம்

Top