ஜூலை:22,
மனிதநேய ஜனநாயக கட்சி தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் கோணலாம் பள்ளம் கிளையின் சார்பில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் மாநில துணைச் செயலாளர் வல்லம் அகமது கபீர், மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா, ஜித்தா மண்டல செயலாளர் மஸ்தான், தகவல் தொழில் நுட்ப அணி மண்டல செயலாளர் பந்தநல்லூர் உஸ்மான் அலி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் நாகை முபாரக், அவர்கள் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ஹ.சேக் முஹம்மது அப்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், மாவட்ட துணை செயலாளர்கள் இப்ராஹிம் ஷா, முஹம்மது இப்ராஹிம், முஹம்மது பாரூக், சையது இப்ராஹிம், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முஹம்மது யாசின், மீனவரணி செயலாளர் காதர் செரீப், இளைஞரணி துணை செயலாளர் ஹசேன் முஹம்மது, திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் சாதிக் பாட்சா, பாபநாசம் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி, குடந்தை மாநகர செயலாளர் ராஜ் முஹம்மது உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்
21.07.2022