ஜூலை.15.,

கன்னியாக்குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு நாள் வருகையாக #மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வருகை தந்தார்.

அவருடன் துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் அவர்களும் வருகை தந்தார்

இன்று மாதாவலாயத்தில் புதிதாக இணைந்த கட்சியினரை சந்தித்தார்.

பிறகு திரளான தொண்டர்களுடன் கட்சி கொடியை அங்கு ஏற்றி வைத்தார்

பிறகு வாலிபால் விளையாட்டு வீரர்களுக்கு மஜக விளையாட்டு பிரிவின் டி.ஷர்ட்டுகளையும் வழங்கினார்.

இந்திகழ்வில் மாவட்ட செயலாளர் பித்ருல் ஹபீஸ் அவர்கள் தலைமை வகித்தார்

மாநில துணைச் செயலாளரும், இம் மாவட்ட மேலிட பொறுப்பாளருமான காயல் சாகுல், மாநில துணைச் செயலாளர்கள் கோட்டை ஹாரிஸ், பேராவூரணி சலாம் ஆகியோரும் பங்கேற்றனர்

மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் ரூபிக் அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் முஜிப் ரஹ்மான், அமீர் கான். கிளைச் செயலாளர் முகம்மது ரியாஸ் அக்தர் மற்றும் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மஜக_குமரி_மாவட்டம்
15.07.22