திருவிதாங்கோட்டில் மஜக கொடியேற்றம்.. பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கொடியேற்றினார்…

ஜூலை;15

குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் இன்று மஜக கொடியை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் ஏற்றி வைத்தார்.

முன்னதாக அழகிய மண்டபத்தில் பொதுச் செயலாளருக்கு மஜக வினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

இந்நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநில துணைச் செயலாளர்கள் காயல் சாகுல், கோட்டை ஹாரிஸ், பேராவூரணி சலாம் ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் அன்சில், அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்டச் செயலாளர் பிஜ்ரூல் ஹபீஸ், மாவட்ட பொருளாளர் சாதிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ரூபிகர் அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் முஜிபுர் ரகுமான், அமீர்கான், திருவிதாங்கோடு பேரூராட்சி மன்ற உறுப்பினரும் மகளிர் அணி மாவட்ட செயலாளருமான பெளசியா சிஜூ, பைரோஸ், அபி, மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
14.07.2022