மஜக இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு நெல்லை (கி) சார்பில் மரம், மரக்கன்றுகள் நடும் நிகழ்வு…

image

image

நெல்லை.மார்ச்.08., திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்வை கொண்டாடும் வகையில் தலைமை அறிவுறுத்தளின் பேரில் நகரத்தின் முக்கிய இடங்களில் மரமாகவும், மரகன்றுகளாகவும் மற்றும் மூலிகை செடிகள் நாடும் நிகழ்வு நடைபெற்றது.

இதில மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
(MJK IT-WING)
நெல்லை கிழக்கு மாவட்டம்.
08.02.2017