மஜக தலைமையக நியமன அறிவிப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட பொருளாளராக,

A.ராயல் பாட்ஷா
த/பெ.M.S.அபீப் ரஹ்மான், நெ :25/34, வள்ளியம்மை நகர், 2 வது, வீதி ராக்கியா பாளையம் பிரிவு, காங்கேயம் ரோடு, திருப்பூர்.641606
அலைப்பேசி:6383292679

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;

மு. தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
11.07.2022