வேலூரில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத்

image

image

மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வேலூர் வருகை கட்சி பணிகள் குறித்து மாவட்ட, மாநகர, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பிறகு மரியாதை நிமித்தமாக வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் M.Pயை சந்தித்தார். பிறகு பொதுமக்களையும், கட்சி தொண்டர்களையும் சந்தித்தார்.

உடன் மாநில அவை தலைவர் மொளலவி S.S.நாசிர் உமரீ, தலைமை செயற்குழு உறுப்பினர் அண்ணண் அபுதாஹிர் மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, மண்டல, கிளை, நிர்வாகிகள் இருந்தனர்.

தகவல் : ஊடகபிரிவு வேலூர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*