2002-குஜராத் இனப்படுகொலைகளை அம்பலப்படுத்திய மனித உரிமை போராளி தீஸ்தா செடில் வாட்

2002-குஜராத் இனப்படுகொலைகளை அம்பலப்படுத்திய மனித உரிமை போராளி தீஸ்தா செடில் வாட்

அவரையும், உன்மைக்கு துணை நின்ற முன்னாள் குஜராத் DGP ஸ்ரீ குமாரையும் கைது செய்துள்ளது குஜராத் காவல் துறை.

கலவரத்தை நடத்தியவர்கள் அதிகாரத்தில்…? இவர்கள்?

நீதியகமும், ஜனநாயகமும் எங்கே செல்கிறது?

https://t.co/H1qPu5wFLj