மஜக திருப்பூர் வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்! துணைப் பொதுச்செயலாளர் செய்யது அஹமது பாரூக் மாநில செயலாளர் ஜாபர் அலி பங்கேற்பு!

ஜூன்:27.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மஜீத், அவர்கள் தலைமையில்
நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக துணை பொதுச்செயலாளர் செய்யது அஹமது பாரூக், மாநில செயலாளர் M.H.ஜாபர் அலி, ஆகியோர் பங்கேற்று நிர்வாக கட்டமைப்பு, கிளை விரிவாக்கம், செப்10 தலைமைச் செயலக முற்றுகை முன்னெடுப்புகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

இக்கூட்டத்தில்
மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் பாட்ஷா, சேக் ஒளி,
இளைஞரணி மாவட்ட செயலாளர் யூசுப், மாவட்ட துணைச் செயலாளர் முத்தஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் மங்களம் காதர், மற்றும் மாநகர , ஒன்றிய ,கிளை நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_வடக்கு_மாவட்டம்
24.6.2022