
ஜூன்:24.,
பிரபல சமரசம் வார இதழின் ஆசிரியர் V.S. முகம்மது அமீன் அவர்கள் மஜக தலைமையகத்திற்கு வருகை தந்து பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்து உரையாடினார்.
குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று ஷாகின் பாக் காத்திருப்பு போராட்டங்களை ஆவணப்படுத்தும் வகையில் தான் எழுதிய ‘ஷாகின் பாக்’ என்ற நாவலையும், சகோதர சமூக மக்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் ‘இனிக்கும் இஸ்லாம்’ என்ற நூலையும் அவர் பொதுச் செயலாளரிடம் வழங்கினார்.
அப்போது மாநில துணைச் செயலாளர்கள் அப்சர் சையது, அசாருதீன், மாணவர் இந்தியா மாநில செயலாளர் பஷீர் அகமது ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
23.06.2022