
ஜீன் 21,
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருமருகல் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் மாவட்ட துணை செயலாளர் முன்சி யூசுப்தீன் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சிகள் குறித்தும், வருகின்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் விளக்கினார்.
இதில் ஏனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் மற்றும் ஆதலையூர் ஊராட்சி 9வது வார்டில் மஜக சார்பாக தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது..
இதில் மாவட்ட அணி நிர்வாகிகள் பகுருதீன், முத்து, ஒன்றிய நிர்வாகிகள் பாவா,மாலிக் ஹலியுல்லாஹ், பைசல், சாஜித் ஆகியோர் கலந்து கொண்டனர் .
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
நாகை_மாவட்டம்
21.06.2022