திண்டுக்கல்லில் மரைக்காயர்சேட் இல்ல திருமண விழா! மஜக மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது பங்கேற்பு!

ஜூன்:02., திண்டுக்கல்லில் மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாவட்ட பொருளாளர் மரைக்காயர் சேட் அவர்கள் இல்ல திருமண விழா நடைபெற்றது.

இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, Mcom. அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் பழனி சாந்து முகமது, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சர்புதீன், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், ஹனீபா, பழனி நகர செயலாளர் சையது பாபு, இளைஞரணி நகர செயலாளர் இஸ்மாயில், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திண்டுக்கல்_மாவட்டம்
01.06.2022