அதிரை நகர செயலாளர் ஹாஜா மர்ஜூக் இல்ல திருமண விழா..! மஜக மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது பங்கேற்பு…!!

ஜூன்:05, மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகர செயலாளர் ஹாஜா மர்ஜூக் அவர்களின் இல்ல திருமண விழா அதிரையில் நடைபெற்றது.

இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, Mcom. அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் ராவுத்தர் ஷா , நாச்சிக்குளம் தாஜுதீன் , தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை ஷேக் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்
05.06.2022