மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளராக பணியாற்றி வந்த கோவை எம்.சம்சுதீன் அவர்கள் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளராக நியமிக்கப்படுகிறார்.

மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
28.03.2022