குடியாத்தம் நகர மஜகவின் சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சிகள்!!!

வேலூர்.ஆக.15.,. இந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு #மனிதநேய_ஜனநாயக_கட்சி #குடியாத்தம் நகரத்தின் சார்பில் வார்டு 8, 2 மற்றும் 34 ஆகிய மூன்று இடங்களில் சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் நகர செயலாளர் #S_அனீஸ் தலைமை தாங்கினார், முன்னாள் இ.அ மாநில பொருளாளர் மன்சூர் அஹ்மத் மற்றும் மஜக வேலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் #SMD_நவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி து.செயலாளர் SM.நிஜாமுத்தின் நகர நிர்வாகிகள் சாபீர் முஹம்மத்,பிலால், சையத் கபீர், சுல்தான், மற்றும் பகுதி, கிளை, இரண்டாவது வார்டு கிளை செயலாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் 8வது வார்டு கிளை செயலாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் என ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#குடியாத்தம்_நகரம்
#வேலூர்_மே_மாவட்டம்
15.08.2018