மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின், தகவல் தொழில்நுட்ப அணியின் (IT WING) மண்டல செயலாளர்களாக,

1) பந்தநல்லூர் உஸ்மான்
அலைபேசி; 99765 36466

2) குடியாத்தம் முபாரக்
அலைபேசி; 86087 26832

3) நாகை ரெக்ஸ் சுல்தான்
அலைபேசி; 96980 06664

4) ஈரோடு எக்சான்
அலைபேசி; 98949 69752

5) தோப்புத்துறை முபீன்
அலைபேசி; 95006 26736

6) நீடூர் குர்ஷித் கான்
அலைபேசி; 73589 31095

7) சங்கரன்கோவில் பீர் மைதீன்
அலைபேசி; 88072 83401

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
28.03.2022