மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளாராக பணியாற்றி வரும் அசாருதீன், சார்பு அமைப்பான மாணவர் இந்தியாவின் மாநில தலைவராக பணியாற்றி வரும் ஜாவித், மீனவர் அணி மாநில செயலாளராக பணியாற்றி வரும் பார்த்தீபன், விவசாய அணியின் மாநில செயலாளாராக பணியாற்றி வரும் அப்துல் சலாம் ஆகியோர் கட்சியின் மாநில துணைச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி,
26.04.2022