விழுப்புரம் தெற்கில் மஜக ஏழாம் ஆண்டு துவக்க விழா!

மார்ச்:01. மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொடி நாள் அறிவிக்கப்பட்டு மாவட்டமெங்கும் கொடியேற்று விழா நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு நிகழ்வாக விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சவுக்கத் அலி அவர்கள் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
நிகழ்வில் மாவட்ட பொருளாளர் அப்துல்லா, மாவட்ட துணை செயலாளர்கள் நாசர் அலி, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் பகுருதீன், நகர செயலாளர் பாஷா, ஜபருல்லா, ஒன்றிய நிர்வாகிகள் பாருக், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்,.

தகவல்
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJK-IT-WING
விழுப்புரம் தெற்கு மாவட்டம்
28.02.2022