பரமக்குடியில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி!

image

image

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் சார்பாக மஜகவின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நகர செயலாளர் எமனை சாகுல் தலைமையில் நடைபெற்றது.
பரமக்குடி மேலபள்ளிவாசல் கிளை சார்பாக மேலபள்றிவாசல் அருகிலும், எமனேஸ்வரம் கிளையின் சார்பாக கான்ஷாகிப் திடல் மற்றும்
திப்புசுல்தான் தெரு ஆகிய இரு இடங்களில் பிரம்மான்டமாக நம்முடைய புரட்சி கொடி பட்டொளிவீசி பறக்கவிடப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் அண்ணன் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.com
அவர்கள் நம் புரட்சிகொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள். இராமநாதபுரம் மாவட்செயளாளர். முஹம்மது இலியாஸ், பொருளாளர்.Mmசெய்யது, மா.து.செ. அப்துல்கபூர், மற்றும் பைசல் ரசித், பரமக்குடி பொருளாளர் அப்துல்அஜிஸ்
மாணவர்இந்தியா செயளாளர் ஆசிக். எமனேஸ்வர கிளை செயளாளர். ஹபிப்ரஹ்மான்
பொருளாளர் தமீம்அன்சாரி, மற்றும் மத்தியசென்னை மாவட்ட செயளாளர் முஹம்மது ஹாலித் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
மனிதநேய ஜனநாயக கட்சி
இராமநாதபுரம் மாவட்டம்