
சென்னை.பிப்.11.,சென்னை மாநகராட்சியின் தேர்தலில் 94-வார்டில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பக்கீர் மொய்தீன் அவர்கள் போட்டியிடுகின்றார். வார்டின் தேர்தல் பணிமனை அலுவலகத்தை இன்று மாநில துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா அவர்கள் திறந்து வைத்தார்கள்.
இதில் மாநில துணை செயலாளர்கள், புதுமடம் அனீஸ், பல்லாவரம் ஷஃபி, மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, வடசென்னை மாவட்ட செயலாளர் அன்வர், திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் பகுருதீன் உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மத்தியசென்னை_மேற்கு_மாவட்ட_தேர்தல்_பணிக்குழு
11.02.2022