You are here

திட்டச்சேரி பேரூராட்சியில் 8வது மற்றும் 9வது வார்டு… மஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்..!!

நாகை.பிப்.04., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் 8-வது வார்டில் சர்பு நிசா மற்றும் 9-வது வார்டில் மாவட்ட செயலாளர் ரியாஸ்தீன் அவர்களும் போட்டியிடுகிறார்கள்.

இன்று இருவரும் (04.02.2022) தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் நாகை முபாரக் தலைமையில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர் முன்சி யூசுப்தீன், மாவட்ட அணி நிர்வாகிகள் ரெக்ஸ் சுல்தான், முத்து, நிசாத், நிசார்,பகுருதீன், திட்டச்சேரி நகர செயலாளர் இப்ராகிம், பொருளாளர் சதாம், பேரூர் நிர்வாகிகள் கலில், சுல்தான், சாகுல், திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், துணை செயலாளர் ஆசிப், திருமருகல் ஒன்றியத்துக்குட்பட்ட கிளை நிர்வாகிகள் அசார், மாலிக், அக்ரம், சபிப், பைசல், தஸ்லிம்,ஜாசிம், அக்ரம், பைசல், சாஜித், நபில், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_தேர்தல்_பணிக்குழு
04.02.2022

Top