மாணவர் இந்தியா சார்பில் காந்தி படுகொலை – பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கு 31.01.2022 அன்று சிதம்பரத்தில் நடைபெற்றது.
அதில் பிரபல ஊடகவியலர் திருமதி இரா. உமா எழுதிய “கோட்சேவின் துப்பாக்கி பத்திரமாயிருக்கிறது” என்ற நூலை #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிமுகப்படுத்த, அதை #விடுதலை_சிறுத்தைகள்_கட்சி-யின் துணைப் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் MLA, #மார்க்சிய_கம்யூனிஸ்ட்_கட்சி-யின் செயற்குழு உறுப்பினர் தோழர்.க.கனகராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்
அப்போது மஜக துணைப்பொதுச் செயலாளர் N.A.தைமியா, மஜக மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், நெய்வேலி இப்ராகிம், #மாணவர்_இந்தியா மாநில செயலாளர் ஜாவித் ஜாபர், மாநில துணைச்செயலாளர் பிர்தௌஸ், கடலூர் மாவட்ட செயலாளர் முஷ்ரப் ஆகியோர் உடனிருந்தனர்.
நூல் கிடைக்குமிடம்:
கருஞ்சட்டை பதிப்பகம்,
சென்னை 24,
044- 42047162
விலை : 120 ரூபாய்