
கோவை. ஜன.28., தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட தமிழகம் முழுவதும் மஜகவினர் விருப்பமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை இன்று கட்சியின் துணை பொதுச்செயலாளர் A.K..கோவை சுல்தான் அமீர், அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இதில் வார்டு எண்கள் 78-ல் A.யாஸ்மின், வார்டு 79-ல் ஜன்னத் நிஷா, வார்டு 84-ல் சுபைரா பேகம், மற்றும் சபானா, வார்டு 86-ல் ATR.பதுருதீன், TMS. அப்பாஸ், M.H.ஜாஃபர் அலி, மற்றும் அன்சர்,
வார்டு 95-ல் M.H. அப்பாஸ்,
K.M.அக்பர் அலி, மற்றும் M.அப்துல் சலாம், ஆகியோர் போட்டியிட விருப்பமனு அளித்தனர்.
இந்நிகழ்வில் மாநிலத் துணைச் செயலாளர் A.அப்துல் பஷீர், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாநில செயலாளர் லேனா இசாக், மருத்துவ சேவை மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம், மாநில செயற்குழு உறுப்பினர் குனிசை ஷாஜஹான், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல்,
#தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்.
27.01.2022.