
ஜன:28., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
அதன் ஒரு நிகழ்வாக கோவை மாநகர பகுதியில் முதற்கட்ட 5 வார்டுகளுக்கான வேட்பாளர்களை துணை பொதுச் செயலாளர் AK.சுல்தான்அமீர், அவர்கள் பத்திரிக்கையாளர்களிடத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.
95 வது வார்டில் MH.அப்பாஸ், 86 வது வார்டில் ATR.பதுருதீன், 82 வது வார்டில் S.சுபைரா பேகம், 84 வது வார்டில் S.சபானா பானு, 77 வது வார்டில் S.யாஸ்மின், ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் A.அப்துல் பஷீர், தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர் அலி, IKP மாநில செயலாளர் லேனா இசாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் செய்யது இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் சிங்கை சுலைமான், மற்றும் மாவட்ட, பகுதி, கிளை, நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்..
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
28.01.2022