You are here

ஜனவரி.08 கோவை சிறை முற்றுகை திட்டமிட்டப்படி நடைபெறும்!

இறையருளால் திட்டமிட்டப்படி ஜனவரி 8 அன்று, சரியாக காலை 11 மணிக்கு கோவையில் மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெறும் என இன்று இரவு நடைபெற்ற தலைமை நிர்வாக குழுவில் முடிவு செய்துள்ளோம்.

நமது பயணங்கள் மற்றும் நிகழ்வுகள் நல்லபடியாக நடக்கும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
05.01.2022

Top