
ஜன:05., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 8 அன்று “சாதி, மத, வழக்கு, பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
அது தொடர்பாக முக்கிய பிரமுகர்களை சந்தித்து போராட்டத்திற்கான அழைப்பிதழ்கள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு நிகழ்வாக இன்று மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டி.ஜெயராமன் அவர்களை நேரில் சந்தித்து மஜக மாவட்ட துணை செயலாளர் நீடூர் மிஸ்பாஹூதீன், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் ஜெப்ருதீன், மருந்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் நூருல் அமீன் ஆகியோர் ஜனவரி 8 மத்திய சிறை முற்றுகைக்கான அழைப்பிதழை வழங்கினர்.
#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#மயிலாடுதுறை_மாவட்டம்
#MJK_IT_WING
06.01.2022