You are here

நீடூரில் மஜக நகர அலுவலகம் திறப்பு விழா!

மனிதநேய ஜனநாயக கட்சி மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் நெய்வாசல் நகர அலுவலகம் திறப்பு விழா நடைப்பெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் என்.எம்.மாலிக், அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதில் குவைத் மண்டல செயலாளர் நீடூர்.முஹம்மது நபிஸ், பந்தநல்லூர் உஸ்மான் அலி, திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் சாதிக் பாட்சா, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் எம்.எஸ்.நூருல் அமீன், விவசாய அணி மாவட்ட செயலாளர் நீடூர் லியாகத் அலி, மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் நீடூர் ஜெப்ருதீன் , தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் நீடூர் முஹம்மது குர்ஷித் கான், மற்றும் ஜமாத், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மயிலாடுதுறை_மாவட்டம்
31.10.2021

Top