திருவாரூர் மாவட்டத்தில் தன்னெழுச்சியாக மஜகவில் இணையும் இளைஞர்கள்.!

திருவாரூர்-ஆகஸ்ட்.12.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் மாவட்டச் செயலாளர் சீனி ஜெஹ்பர் சாதிக் முன்னிலையில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருவாரூர்_மாவட்டம்.
12/08/2020