திட்டச்சேரியில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!

#பொதுச்செயலாளர் #தொடங்கி_வைக்கிறார்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் பிப்ரவரி 28 தொடங்கி மார்ச் 31 வரை நடைபெறுகிறது .

இம்முகாமை நாளை காலை 9:30 மணிக்கு நாகை (தெற்கு) மாவட்டம் திட்டச்சேரியில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA,
தொடங்கி வைக்கிறார் …

இவண்,
மஜக தலைமை
தகவல் தொழில்நுட்ப அணி 
(MJK -IT WING)