MJTS நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளராக,

செய்யது அலி
த/பெ; நாகூர் கனி
4/40 நடுத்தெரு,
அய்யனார்ஊத்து,
கயத்தாறு தாலுகா,
தூத்துக்குடி மாவட்டம்.
அலைபேசி; 8144099920

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
M.H.ஜாபர் அலி
#மாநில_செயலாளர்
#MJTS
14.09.2021