ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளருடன் மஜக மாநில துணை செயலாளர் பாபு ஷாஹின்சா வாக்கு சேரிப்பு!


ஏப்.01.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருமகன் ஈ.வே.ரா அவர்களுடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் பாபு ஷாஹின்ஷா, அவர்கள் சுல்தான் பேட்டை பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

இதில் மாவட்ட செயலாளர் ஷஃபிக், மாவட்ட பொருளாளர் முகமது அலி, மாவட்ட துணை செயலாளர் பக்கிர் முகமது, மற்றும் நிர்வாகிகள் திரளாக பங்கேற்று கை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

தகவல்;

#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#MJKitWING #MJK2021 #TNElection2021
#ஈரோடு_கிழக்கு_தொகுதி
31.03.2021