You are here

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளரை ஆதரித்து CPIM மாநிலசெயலாளர் K பாலகிருஷ்ணன் பிரச்சாரம்.! மஜகவினர் திரளானோர் பங்கேற்பு..!


தூத்துக்குடி.ஏப்.01.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியின் மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் வேட்பாளர் சீனிவாசன், அவர்களை ஆதரித்து CPIM மாநில செயலாளர் K.பாலகிருஷ்ணன், அவர்கள் கயத்தாறு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் முகம்மது தாரிக், தலைமையில் மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்

தகவல்;

#மஜக_தேர்தல்_பணிக்குழு
#கோவில்பட்டி_சட்டமன்ற_தொகுதி
#MJKITWING #MJK2021
#TNElection2021
#தூத்துக்குடி_புறநகர்_மாவட்டம்
31-03-2021

Top