
சென்னை:மார்ச்.30.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் திரு.பரந்தாமன் அவர்கள் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து வேட்பாளருடன் இணைந்து எழும்பூர் 77-வது வட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் ரவூப் ரஹிம் தலைமையில் திரளான மஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING #MJK2021
#TNElection2021
#எழும்பூர்_சட்டமன்ற_தொகுதி
30.03.2021