
தென்காசி:மார்ச்.30.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ஆலங்குளம், தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அணைக்கட்டில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் பீர்மைதின், அவர்கள் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் வாவை இனாயத்துல்லா, ஹனிபா, மற்றும் ஒன்றிய, நகர, நிர்வாகிகள், மற்றும் பல்வேறு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING #MJK2021
#TNElection2021
#தென்காசி_மாவட்டம்
29.03.2021