You are here

தர்மபுரியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரச்சாரம் மஜகவினர் பங்கேற்பு.!


தர்மபுரி: மார்ச். 24.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தர்மபுரியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவர்கள் பாப்பிரெட்டிபட்டி, பொன்னாகரம், பாலக்கோடு, அரூர், உள்ளிட்ட சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில் தர்மபுரி மாவட்ட செயலாளர் அப்ரார் பாஷா, அவர்கள் தலைமையில், மாவட்டத்தின் பல்வேறு கிளைகளை சார்ந்த மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#தர்மபுரி_மாவட்டம்
24-03-2021

Top